Wednesday, November 26, 2025
25.6 C
Colombo
செய்திகள்உலகம்திருமணமான ஒருவருடன் தொடர்பு: மிஸ் ஜப்பான் பட்டத்தை இழந்த ஷினோ

திருமணமான ஒருவருடன் தொடர்பு: மிஸ் ஜப்பான் பட்டத்தை இழந்த ஷினோ

திருமணமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ என்ற யுவதி கிரீடத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜப்பானிய டேப்ளாய்ட் ஒன்று இவரது விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது.

அவர் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டு வந்தது.

திருமணமான மருத்துவருடன் அவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அது குறித்து போட்டி அமைப்பாளர்களிடம் அவர் பொய் கூறியதாகவும் ‘ஷுகன் புன்ஷுன்’ என்ற டேப்லாய்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், தான் அந்த நபர் திருமணமானவர் என்பதை அறிந்திருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இது குறித்த தகவல் டேப்லாய்டு செய்தித்தாளில் வெளியானவுடன், அவர் பொய் கூறியதை ஒப்புக்கொண்டு தனது கிரீடத்தை திருப்பிக் கொடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles