Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅவிசாவளையில் வெடிவிபத்து - ஒருவர் பலி

அவிசாவளையில் வெடிவிபத்து – ஒருவர் பலி

அவிசாவளை பிரதேசத்தில் குப்பை சேகரிப்பு நிலையத்தில் இன்று (06) இடம்பெற்ற வெடிவிபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வெடிப்புச் சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles