Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறியுடன் சரிந்த பாலம்

லொறியுடன் சரிந்த பாலம்

எம்பிலிப்பிட்டிய நகரிலிருந்து தோரகொலயாய ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்தா ஓயா பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.

இந்த பாலத்தில் லொறி ஒன்று பயணித்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தில் லொறியில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles