அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்காக வழங்கப்பட்டிருந்த விடுமுறை, பரீட்சை வினாத்தாள் முன்னதாகவே வெளியான காரணத்தால் நீடிகப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.