Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகழிவறை குழியில் விழுந்து பெண் பலி

கழிவறை குழியில் விழுந்து பெண் பலி

ஹோமாகம பகுதியில் பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தனது மகளின் இல்லத்தில் வசித்து வந்த குறித்த பெண், 8 அடி ஆழமான கழிவறை குழியில் விழுந்துள்ளார்.

பாதுகாப்பற்ற கழிவறை குழியில் விழுந்த பெண் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்த பெண் 68 வயதுடைய பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles