Monday, June 22, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணை நிறைவு

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துக்கு எதிரான மனு விசாரணை நிறைவு

அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணாக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (02) உச்ச நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

உச்ச நீதிமன்றம் தனது ரகசியத் தீர்ப்பு, பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்படும் என்று அறிவித்தது.

குறித்த சட்டமூலத்தை எதிர்த்து 31 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, அவை 06 நாட்களுக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles