செய்திகள்உள்நாட்டுசுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை தற்காலிகமாக நிறுத்தம்

சுகாதார ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை தற்காலிகமாக நிறுத்தம்

சுகாதார ஊழியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பை நாளை காலை 06.30 மணியுடன் தற்காலிகமாக முடிவுக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

72 சுகாதார தொழிற்சங்கத்தினர் நேற்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

வைத்தியர்களுக்கு வழங்கப்படவுள்ள 35இ000 ரூபா போக்குவரத்து கொடுப்பனவை தமக்கும் வழங்க வேண்டும் எனக் கோரி சுகாதார தொழிற்சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles