Tuesday, March 17, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருத்துவமனை பணிகளுக்கு உதவும் முப்படையினர்

மருத்துவமனை பணிகளுக்கு உதவும் முப்படையினர்

மருத்துவமனைகளின் பணிகளுக்கு உதவுவதற்காக முப்படையினர் அழைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (01) காலை 6.30 மணி முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதுடன், பொது மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்ப்பதற்காக வைத்தியசாலைகளுக்கு முப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles