Sunday, January 18, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுனரமைக்கப்பட்ட 17 சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவையில்

புனரமைக்கப்பட்ட 17 சொகுசு பேருந்துகள் மீண்டும் சேவையில்

சேவையில் இருந்து நீக்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 17 சொகுசு பேருந்துகள் புனரமைக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

பேருந்துகளை புனரமைப்பதற்காக 10 மில்லியன் ரூபாவுக்கும் குறைவான தொகையே செலவிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் நெடுஞ்சாலைகளில் இவற்றை இயக்குவதன் மூலம் நாளொன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்ட முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles