நேற்று நள்ளிரவுடன் (31) அமுலாகும் வகையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, பெற்றோல் 92 ஒக்டேன் 5 ரூபாவினால் அதிகரித்தள்ளது. அதன்– புதிய விலை 371 ரூபாவாகும்.
95 ஒக்டேன் 8 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன் புதிய விலை 456 ரூபாவாகும்.
ஒட்டோ டீசல் விலை 5 ரூபாவினால் அதிகரித்தள்ளது. அதன் புதிய விலை 363 ரூபாவாகும்.
சுப்பர் டீசல் விலை 7 ரூபாவினால் குறைந்துள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் விலை 26 ரூபாவினால் அதிகரித்தள்ளது. அதன் புதிய விலை 262 ரூபாவாகும்.
இவ்விலைகளுக்கு அமைய லங்கா ஐழுஊ நிறுவனமும் விலைகளை திருத்தியமைத்துள்ளது.