செய்திகள்உலகம்மெக்சிகோவில் கோர பேருந்து விபத்து: 19 பேர் பலி

மெக்சிகோவில் கோர பேருந்து விபத்து: 19 பேர் பலி

மெக்சிகோவின் லாக்ரூஸ் நகரில் நெடுஞ்சாலையில் பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த போது பேருந்தில் 50 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகின்றது.

விபத்தை அடுத்து பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles