Tuesday, June 23, 2026
25 C
Colombo
சினிமாபிரதீப்பின் தந்தையாக நடிக்கும் சீமான்

பிரதீப்பின் தந்தையாக நடிக்கும் சீமான்

இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்ஐசி) எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார்.

பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படப்பிடிப்பில் பிரதீப், சீமானின் மகனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles