Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகளனி பல்கலைக்கழகத்திற்கு சென்றார் ஜனாதிபதி

களனி பல்கலைக்கழகத்திற்கு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (31) களனி பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் பாலி மற்றும் பௌத்த கற்கைகள் நிறுவகத்தின் புதிய கட்டிட வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அங்கு சென்றுள்ளார்.

அதன்படி இன்று (31) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய கட்டிட வளாகம் திறந்து வைக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles