Monday, July 14, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள்

மின் கட்டணத்தை செலுத்த புதிய முறைகள்

மின் கட்டணம் செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, மின்சார சபையின் CEBCare விண்ணப்பம், online வங்கி சேவைகள், CEB இணையதளம், அஞ்சல் அலுவலகம், CEB மற்றும் வங்கி KIOSK இயந்திரங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் மின் கட்டணத்தை செலுத்துவதற்கு வழிமுறைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளை 1987 என்ற விசேட இலக்கத்திற்கு அறிவிக்க முடியும் என்றும் மின்சார சபை மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles