Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநடுவானில் விபத்துக்குள்ளான பெரசூட்டுகள் - 4 இராணுவ வீரர்கள் காயம்

நடுவானில் விபத்துக்குள்ளான பெரசூட்டுகள் – 4 இராணுவ வீரர்கள் காயம்

76 ஆவது சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகையின் போது, ​​நடுவானில் 2 பெரசூட்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 4 துணை இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

குறித்த நால்வரும் விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் இருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும், ஏனைய இருவர் இராணுவ வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles