செய்திகள்உள்நாட்டுசில ரயில் பெட்டிகள் பாவனையிலிருந்து நீக்கம்

சில ரயில் பெட்டிகள் பாவனையிலிருந்து நீக்கம்

சில ரயில் பெட்டிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தற்போதுள்ள குறைபாடுகள் காரணமாக, ரயில் பெட்டிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

மலையகப் பாதையில் தடம்புரண்ட ரயில்களில் 80மூ கண்காணிப்புப் பெட்டிகள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால், 4 கண்காணிப்பு பெட்டிகளில் 2 பெட்டிகள் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles