ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்ட பேரணியினால் கொழும்பு – நகர மண்டப பகுதியில் ஆரம்பமான கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.