Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுTIN இலக்கத்தை வழங்குவதில் சிக்கல்

TIN இலக்கத்தை வழங்குவதில் சிக்கல்

18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் வுஐN இலக்கம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போதிலும், அது தொடர்பில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு சொந்தமான போதிய உபகரணங்கள் இல்லாமை போன்ற பல பிரச்சினைகள் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles