Thursday, July 17, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிஷ்வ புத்தாவின் விளக்கமறியல் நீடிப்பு

விஷ்வ புத்தாவின் விளக்கமறியல் நீடிப்பு

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள விஷ்வ புத்தா என்றழைக்கப்படும் ரொஷான் மேனக ரணசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று (29) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது. சந்தேகநபரின் உபசம்பதா ஏற்கனவே இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை இனி பிக்குவாக கருத வேண்டாம் எனவும் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் சந்தேகநபரின் பிணையை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இரத்துச் செய்யவில்லை.

இதன்படி, நுகேகொட நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வழக்கு தொடர்பில் பெப்ரவரி 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles