Monday, August 25, 2025
26.1 C
Colombo
வடக்குயாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

யாழில் இந்திய குடியரசு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75 ஆவது குடியரசு தின நிகழ்வுகள் யாழ்ப்பாண இந்திய துணை தூதுவராலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்திய எல்லைப்படையினரின் அணிவகுப்பு மரியாதையுடன் யாழ் இந்திய துணைத்தூதுவர் அழைத்துவரப்பட்டு,

இந்திய தேசிய கொடி ஏற்றலுடன் ஆரம்பமான குறித்த நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவரின் சிறப்புரையினை யாழ்ப்பாண இந்திய துணைத் தலைவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் வாசித்தளித்தோடு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றது.

குடியரசு தின நிகழ்வில் இந்திய துணை தூதுவராலய அதிகாரிகள் இந்திய பிரஜைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles