Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமேல் மாகாணத்தில் தொழுநோய் பரவல் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவல் அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் தொழுநோய் பரவல் அதிகரித்துள்ளதாக மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் தம்மிக்க ஜயலத் தெரிவித்துள்ளார்.

உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு நேற்று (24) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாணத்தில் 69 சிறுவர் தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles