Sunday, December 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாதமலையில் இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

சிவனொளிபாதமலையில் இன்று விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

சிவனொளிபாதமலை யாத்ரீகர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய போயா தினத்தில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நல்லதண்ணி பொலிஸார் அறிவித்துள்ளனர்.

ஆண்டின் முதல் போயா நாள் என்பதால், யாத்திரைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் ரயில்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து மூலம் வருவதால் தனியார் வாகனங்களின் பயன்பாடு கணிசமாகக் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles