Sunday, April 12, 2026
26.7 C
Colombo
செய்திகள்விளையாட்டுசிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையானார் சமரி

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையானார் சமரி

2023-ம் ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக சமரி அத்தபத்து சர்வதேச கிரிக்கெட் பேரவையால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

2023ல் 08 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்ற அவர் 415 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அவரது திறனை கருத்தில் கொண்டு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles