Saturday, May 24, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் மரணம்

கட்டாரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் ஒருவர் மரணம்

கட்டார் நாட்டில் தொழில் நிமிர்த்தம் சென்ற இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தில் அல்வாய் மனோகரா பகுதியைச் சேர்ந்த டிபில்ஸ்குமார் துவிகரன் என்ற 24 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நவக்கிரியை சொந்த இடமாக கொண்ட குறித்த இளைஞர் அல்வாய் மனோகரா பகுதியில் உள்ள பெண்ணொருவரை காதல் திருமணம் செய்துள்ளார்.

ஒரு பெண் பிள்ளையின் தந்தையான குறித்த இளைஞன், தொழில் நிமித்தம் கட்டாருக்கு சென்று வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு நேற்று இறுதிக்கிரியைகள் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles