Saturday, April 11, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசனத் நிஷாந்த மரணம்: கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது

சனத் நிஷாந்த மரணம்: கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கைது

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.

இராஜாங்க அமைச்சர் உட்பட நால்வர் பயணித்த வாகனம் கொள்கலன் ஊர்தியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

அதற்கமைய, கொள்கலன் பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜீப் வண்டியின் சாரதி தற்போது ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles