Thursday, April 30, 2026
27.2 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியா செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

இந்தியா செல்கிறார் பிரான்ஸ் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் இன்று (25) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் பிரான்ஸ் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அதன்படி, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தரையிறங்குவார்.

அதன்பின், இந்தியப் பிரதமர் மோடியுடன் பிரான்ஸ் ஜனாதிபதி பல இடங்களுக்குச் செல்லவுள்ளதாகவும், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles