பிக்கு ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபர்கள் பயணித்ததாக கூறப்படும் கார் ஒன்று கடுவலை கொடெல்ல பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் வைத்து நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த கார் முழுவதுமாக தீக்கிரையாகி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.