Monday, July 14, 2025
27.2 C
Colombo
மலையகம்நுவரெலியாவில் பனிப்பொழிவு

நுவரெலியாவில் பனிப்பொழிவு

நுவரெலியாவில் இந்த நாட்களில் காலையில் கடும் குளிர் எட்டு டிகிரி செல்சியஸுக்கு கீழே உள்ளதால் இன்று 24ம் திகதி காலை பனிப்பொழிவு ஏற்பட்டது.

பூச்செடிகள், தேயிலை மரங்கள், அலங்கார மரங்கள் உள்ளிட்ட காய்கறித் தோட்டங்களில் மீது பனிப்பொழிவு விழுந்து இருந்ததால் சுற்றுச்சூழலை முழுவதும் இரு கண்களையும் வசீகரப்படுத்தும் அளவில் வெள்ளை நிறத்தில் காண முடிந்தது.

நுவரெலியா நகர எல்லை, மகஸ்தோட்டை, சாந்திபுர, மீபிலிமன அம்பேவெல மற்றும் ஏனைய பிரதேசங்களில் அதிகாலை 05:00 மணி முதல் காலை 07:30 மணி வரை இந்த மனதைக் கவரும் நிலை காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles