நிகழ்நிலை காப்புச் சட்ட மூலம், பாராளுமன்றத்தில் இன்று பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் கிடைத்தன.
அதன்படி, 46 பெரும்பான்மை சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டது.
இந்த சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலசினால் சமர்ப்பிக்கப்பட்டது.