Thursday, April 23, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டு16,146 பேருக்கு விசேட உதவித்தொகை

16,146 பேருக்கு விசேட உதவித்தொகை

சமுர்த்தி வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை பயனடைந்த 16,146 பேருக்கு ஜனவரி மாதம் முதல் 2,000 ரூபா கொடுப்பனவை மாவட்ட செயலாளர்கள் ஊடாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தனது ஓ கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தினார்.

இதன்படி பிரிவெனா, சிறுவர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles