Thursday, October 9, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிக்கு ஒருவர் சுட்டுக்கொலை

பிக்கு ஒருவர் சுட்டுக்கொலை

மல்வத்து ஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஹட்டன கனராம விகாரையில் வசித்து வந்த பிக்கு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

காரில் வந்த இனந்தெரியாத நால்வர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான பிக்கு கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles