Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் இன்று (23) குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை ஏலம் விடுவதற்கு பதில், அவற்றை தமிழக அரசிடம் ஒப்படைப்பது சிறந்தது எனவும் நீதிமன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles