Monday, April 28, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிவனொளிபாத மலைக்கு சென்றார் ஜூலி சங்

சிவனொளிபாத மலைக்கு சென்றார் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அண்மையில் சிவனொளிபாத மலைக்கு சென்றுள்ளார்.

இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள், தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் முதல் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பன பயணத்தின் சிறந்த பகுதி என அவர் கூறினார்.

தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், அவர்கள் வழங்கிய அறிவுரைகளும் இலங்கையர்கள் மீதான தனது மரியாதையை அதிகரித்துள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ X தள கணக்கில் பதிவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles