Friday, May 9, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுத்தளத்துக்கான ரயில் சேவை பாதிப்பு

புத்தளத்துக்கான ரயில் சேவை பாதிப்பு

ராகம மற்றும் ஜாஎல ரயில் நிலையங்களுக்கு இடையில் சரக்கு ரயிலின் இயந்திரம் தடம்புரண்டதன் காரணமாக புத்தளம் ஊடான ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் செல்லும் ரயில் ராகம ரயில் நிலையத்தில் தாமதமாக புறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles