Saturday, July 5, 2025
31.1 C
Colombo
செய்திகள்உலகம்இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இந்தியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 16 பேர் பலி

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நீர்த்தேக்கத்தில் படகு கவிழ்ந்ததில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

27 பயணிகளுடன் பயணித்த படகொன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து நடந்த போது யாரும் பாதுகாப்பு உடைகள் அணிந்திருக்கவில்லை என கூறப்படுகிறது.

உயிரிழந்த ஒருவருக்கு 14 இலட்சம் இந்திய ரூபா இழப்பீடு வழங்க குஜராத் மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles