Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் திறப்பு

யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் திறப்பு

வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த யால தேசிய பூங்காவின் பிரதான நுழைவாயில் பொதுமக்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக ஊவா வலய வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் உபுல் இந்திரஜித் தெரிவித்துள்ளார்.

யால தேசிய பூங்காவில் சிறு நீர்ப்பாசனத் தொட்டிகள் கசிவால் நுழைவாயில்கள் நீரில் மூழ்கியதைத் தொடர்ந்து அவசர அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது.

பூங்காவிற்குள் உள்ள பிரதான வீதி வலையமைப்பு வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டுள்ளதுடன், வீதிகளை திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles