Monday, April 28, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி ரணில் - ஜோன் கெரிக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் – ஜோன் கெரிக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், காலநிலை மாற்றம் தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் (John Kerry) இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்வதற்காக சுவிட்சர்லாந்து சென்ற ஜனாதிபதி, டாவோஸ் நகரில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான சாகல ரத்நாயக்கவும் கலந்துகொண்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles