Thursday, January 16, 2025
29.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணைந்த புதிய விமானம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மற்றுமொரு புத்தம் புதிய யு-330 -243 எயார்பஸ் ரக விமானத்தை குத்தகை அடிப்படையில் பெற்று கொண்டுள்ளது.

குறித்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவன தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா தெரிவித்தார்.

பிரான்சில் தயாரிக்கப்பட்ட குறித்த புதிய விமானம் நேற்று (16) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானங்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles