களனி ஆற்றில் நீராடச் சென்ற சிறுவன், முதலை இழுத்துக் கொண்டு சென்றதால் காணாமல் போயுள்ளதாக கடுவெல பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன சிறுவன் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்த 11 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிசார்,உள்ளூர்வாசிகள் மற்றும் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.