Tuesday, June 10, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த 15 நாட்களில் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

கடந்த 15 நாட்களில் ஒரு இலட்சம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

இந்த வருடத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் இலங்கைக்கு வருகைத் தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

அதன்படி, நேற்றைய தினம் வரை ஒரு இலட்சத்து ஆயிரத்து முன்னூற்று அறுபத்தி இரண்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 2,545 சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles