Monday, May 4, 2026
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமலையக ரயில் சேவை வழமைக்கு

மலையக ரயில் சேவை வழமைக்கு

மலையகத்திற்கான ரயில் சேவைகள் இன்று அதிகாலை நான்கு மணி முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நானுஓயாவிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட ரயில், கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவுக்கும் இடையில் தடம் புரண்டதன் காரணமாக நேற்று 3 மணி முதல் மலையகத்திற்கான ரயில் சேவைகள் தடைப்பட்டன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles