Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேயிலைக்கான உரங்களின் விலை குறைப்பு

தேயிலைக்கான உரங்களின் விலை குறைப்பு

தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார்.

இந்தநிலையில், T-750, T-709 மற்றும் T-200 ஆகிய உர வகைகளின் விலையே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி T-750 மற்றும் T-709 உர வகைகளின் விலை 7,735 ரூபாவாகவும், T-200 உர வகைகளின் விலை 5,500 ரூபாவாகவும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles