Saturday, September 21, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'அவலோகிதேஸ்வர போதிசத்வ' இன்று நீதிமன்றுக்கு

‘அவலோகிதேஸ்வர போதிசத்வ’ இன்று நீதிமன்றுக்கு

பௌத்த மதத்தை திரிபுபடுத்தி பிரசங்கம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அவலோகிதேஸ்வர போதிசத்வ என்ற மஹிந்த கொடிதுவக்கு இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

பன்னிப்பிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் நேற்று (15) குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், குறித்த நபருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles