Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமாக குறைக்க முன்மொழிவு

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமாக குறைக்க முன்மொழிவு

மின்சாரக் கட்டணத்தை 3.3 வீதமாக குறைக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்மொழிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்சார சபை இவ்வருடம் 71,000 கோடி ரூபா வருமானம் பெற்று 2,300 கோடி ரூபா இலாபம் ஈட்டுவதற்கு தயாராகி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்சார சபை 13,500 கோடி ரூபாவை மறைத்து வைத்து பொதுமக்களுக்கு வழங்காமல் செயற்படுவதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

0-30 மின்சார அலகுகளுக்கு இடையில், வாடிக்கையாளரின் கட்டணத்தை ஒரு ரூபாவினாலும் அவர்களின் மாதாந்த கட்டணக் கட்டணமாக 25 ரூபாவினாலும் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles