பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளது.
இதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.