Thursday, October 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபிளாஸ்டிக் துடைப்பங்களை தடை செய்ய திட்டம்

பிளாஸ்டிக் துடைப்பங்களை தடை செய்ய திட்டம்

பிளாஸ்டிக் துடைப்பங்கள் மற்றும் விளக்குமார் இறக்குமதியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும், பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கும் வகையில் லன்ச் ஷீட்களை பயன்படுத்துவதை தடை செய்வது குறித்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles