செய்திகள்உள்நாட்டுபால்மா விலையும் அதிகரிப்பு

பால்மா விலையும் அதிகரிப்பு

400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விலை அதிகரிப்பு அடுத்த வார நடுப்பகுதியில் இருந்து அமுல்படுத்தப்படும் என அதன் பேச்சாளர் அசோக பண்டார தெரிவித்துள்ளார்.

15% முதல் 18% வரை VAT வரி உயர்த்தப்பட்டதே இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles