Tuesday, January 20, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்காலத்தில் 3000 டிஜிட்டல் பாடசாலைகள்

எதிர்காலத்தில் 3000 டிஜிட்டல் பாடசாலைகள்

இலவசக் கல்வியின் அதிகபட்ச பலனைப் பெற்று எதிர்காலத்தில் 3000 டிஜிட்டல் பாடசாலைகள் உருவாக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கு பெப்ரவரி மாதம் 19ஆம் திகதிக்கு முன்னதாகவே பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை குறிப்பிட்டார்.

அத்துடன், 80 சதவீதமான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles