Wednesday, June 24, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇம்மாதம் முதல் புதிய வீட்டுக்கடன் வழங்கப்படும்

இம்மாதம் முதல் புதிய வீட்டுக்கடன் வழங்கப்படும்

இம்மாதம் முதல் புதிய வீட்டுக்கடன் வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கி இந்த வீட்டுக்கடன்கள் வழங்கப்படும் என வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

அதற்கமைய, ஒரு வீட்டுக்காக 15 இலட்சம் ரூபா வரை வீட்டுக்கடன் வழங்கப்படவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles