Tuesday, June 17, 2025
30 C
Colombo
செய்திகள்உலகம்12,000 ஊழியர்களை பணிநீக்க தயாராகும் கூகுள்

12,000 ஊழியர்களை பணிநீக்க தயாராகும் கூகுள்

செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக நூற்றுக்கணக்கான ஊழியா்களை பணிநீக்கம் செய்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

செலவினக் குறைப்பு நடவடிக்கையின்கீழ் 12,000 பேரை படிப்படியாக பணிநீக்கம் செய்யவதாக கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட் நிறுவனம் கடந்தாண்டு தெரிவித்தது.

இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளா்கள் எண்ணிக்கையில் 6 சதவீதமாகும்.

தற்போது மேலும் சில பிரிவுகளில் பணிநீக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles